விக்கிப்பீடியா உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி move to sidebar மறை வழிச்செலுத்தல் முதற்பக்கம் அண்மைய மாற்றங்கள் புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை ஆலமரத்தடி நடப்பு நிகழ்வுகள் தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு புள்ளிவிவரம் நேற்றைய முன்னணிக் கட்டுரைகள் சென்ற மாதப் புள்ளிவிவரம் Traffic stats உதவி உதவி ஆவணங்கள் புதுப்பயனர் உதவி உதவி கோருக பிற Embassy விக்கிப்பீடியர் வலைவாசல் தேடு தேடு தோற்றம் நன்கொடைகள் கணக்கை ஆக்கு புகுபதிகை சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் நன்கொடைகள் கணக்கை ஆக்கு புகுபதிகை முதற் பக்கம் முதற் பக்கம் உரையாடல் தமிழ் வாசி மூலத்தைப் பார் பக்க வரலாறு கருவிப் பெட்டி கருவிகள் move to sidebar மறை செயல்கள் வாசி மூலத்தைப் பார் பக்க வரலாறு பொது இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று நிலையான தொடுப்பு இப்பக்கத்தின் தகவல் இக்கட்டுரையை மேற்கோள் காட்டு குறுகிய உரலியைப் பெறு Switch to legacy parser அச்சு/ஏற்றுமதி ஒரு நூலாக்கு PDF ஆகப் பதிவிறக்கு அச்சுக்கான பதிப்பு பிற திட்டங்களில் Abstract Wikipedia விக்கிமீடியா பொதுவகம் Wikimedia Foundation மீடியாவிக்கி மேல்-விக்கி Wikimedia Outreach Multilingual Wikisource விக்கியினங்கள் விக்கிநூல்கள் விக்கித்தரவு Wikifunctions Wikimania விக்கிசெய்திகள் விக்கிமேற்கோள் விக்கிமூலம் விக்சனரி விக்கித்தரவுஉருப்படி தோற்றம் move to sidebar மறை கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். தமிழ்க் கட்டுரைகள்: 1,87,614 தமிழ் பண்பாடு வரலாறு அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் புவியியல் சமூகம் வலைவாசல்கள் கட்டுரைகள்: அகர வரிசை - புதியன முதற்பக்கக் கட்டுரைகள் முதலாம் தியோனீசியசு (அண்ணளவாக</span"}]]}'அண். கி.மு. 432–367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்குக் கிரேக்கக் குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகச் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஓர் அரசியலமைப்புள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்கப் பேரரசாகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தருக்கும் அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பழங்காலத்தில் கருதப்பட்டார். மேலும்... மேலும் கட்டுரைகள்... இன்றைய நாளில்... சூலை 16: 622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். 1054 – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது. 1849 – காத்தலோனியாவில் அந்தோனி மரிய கிளாரட் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை நிறுவினார். 1942 – பெரும் இன அழிப்பு: பிரெஞ்சு அரசு பாரிசில் உள்ள அனைத்து 13,152 யூதர்களையும் கைது செய்து அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது. 1945 – மன்காட்டன் திட்டம்: ஐக்கிய அமெரிக்கா புளுட்டோனியம்-கொண்ட அணுக்கரு ஆயுதங்களை நியூ மெக்சிகோ, அலமொகோர்தோ என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதித்தது. 2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் (நினைவுச்சின்னம் படத்தில்) 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர். டி. ஆர். சுந்தரம் (பி. 1907) · க. உமாமகேஸ்வரன் (இ. 1989) · டி. கே. பட்டம்மாள் (இ. 2009) அண்மைய நாட்கள்: சூலை 15 – சூலை 17 – சூலை 18 தொகுப்பு செய்திகளில் புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (படம்) தனது 88-ஆவது அகவையில் மைசூரில் காலமானார். இலங்கை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே இடம்பெற்ற கலவரத்தில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், 100-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் 920-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். திருத்தந்தை பதினான்காம் லியோ, செயற்கை நுண்ணறிவு குறித்த கவலைகளை வெளிப்படுத்தும் மகத்தான மனிதநேயம் என்ற தனது முதல் திருத்தூது மடலை வெளியிட்டார். அண்மைய இறப்புகள்: பூமணி • செழியன் • புவியரசு தொடர் நிகழ்வுகள்: உலகக்கோப்பை காற்பந்து • பிற நிகழ்வுகள் உங்களுக்குத் தெரியுமா? மகாசுதங்கர் (படம்) கிமு 260-இல் அசோகர் நிறுவிய கல்வெட்டுகள் கொண்ட பௌத்த தொல்லியல் களம். வங்காளதேசத்தில் அமைந்துள்ளது. 1931-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட் இக்கல்வெட்டில் அசோகர் நிலம் தானமாக கொடுத்தது பற்றி குறிக்கப்பட்டுள்ளது. பெருந்தோற்றத்திற்கான முக்கியமான காரணம், மூளையில் உள்ள “கபச் சுரப்பி” எனப்படும் சுரப்பி அதிக அளவில் வளர்ச்சி இயக்குநீரைச் சுரப்பது ஆகும். அரச பயங்கரவாதம் எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். போகர் என்பவர் பதினெண் சித்தர்களுள் தனிச் சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், மெய்யியலாளராகவும் அறியப்படுகிறார். இவரது காலம் கிமு 500-கிமு 100 ஆகும். தமிழிலும், சீன மொழியிலும் பல நூல்களை இயற்றியுள்ளார். தானியங்கி எழுதுகோல் ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திரம். 1930களில் இது உருவாக்கப்பட்டது. தியாகராஜ சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பக்த ஸ்ரீ தியாகராஜா என்ற பெயரில் திரைப்படமாக 1937-இல் வெளியானது. தொகுப்பு பங்களிப்பாளர் அறிமுகம் நீச்சல்காரன், மதுரையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி. 2010 முதல் விக்கிப்பீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி முதலிய மொழிகளில் பங்களித்துவருகிறார். இதுவரை தமிழில் 174 புதிய கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். வார்ப்புருக்களின் ஆக்கத்திலும், மொழிபெயர்ப்பிலும் அவ்வப்போது பங்களித்துள்ளார். தமிழ்க் கணிமையில் ஆர்வமுடைய இவர் சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி முதலிய கருவிகளை உருவாக்கி உள்ளார். விக்கித் திட்டங்களுக்கான பல்வேறு கருவிகளையும், ஜாவாஸ்கிரிப்ட் நிரல்களையும் உருவாக்கியுள்ளார். சில துப்புரவுப் பணிகள் செய்யவும், புள்ளிவிவரங்கள் சேகரிக்கவும் இவரின் தானியங்கி பயன்படுகிறது. மேலும் சில பங்களிப்பாளர்கள்... சிறப்புப் படம் பசிபிக் கடற்பறவை லாரிடே என்ற கடல் புறா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது ஆத்திரேலியாவின் கடற்கரைகளைப் பூர்வீகமாகக் கொண்டது. மேற்கில் மேற்கு ஆத்திரேலியா, கார்னவோனுக்கும், கிழக்கில் சிட்னிக்கும் இடையிலான கடற்கரையோரப் பகுதியிலும், தசுமேனியா மற்றும் தெற்கே உள்ள பிற தீவுகளிலும் இது மிதமான அளவில் காணப்படுகிறது. இவை 58 முதல் 66 சென்டிமீட்டர் (23 முதல் 26 அங்குலம்) வரை நீளமும், 137 முதல் 157 சென்டிமீட்டர் (54 முதல் 62 அங்குலம்) வரை இறக்கை விரிவும் கொண்டவை. இதன் உணவில் மீன்கள், நண்டுகள், மணல் தட்டைமீன்கள், தலைக்காலிகள் போன்ற முதுகெலும்பற்ற உயிரினங்கள் அடங்கும். இந்தப் பசிபிக் கடற்பறவை, தசுமேனியாவில் உள்ள மோல்டிங் கடற்காயலில் புகைப்படம் எடுக்கப்பட்டது. படம்: சார்லசு ஜே. சார்ப் தொகுப்பு · சிறப்புப் படங்கள் சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய. உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க. தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள். ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட. புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள். விக்கிமீடியாவின் பிற திட்டங்கள் விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது: விக்சனரி அகரமுதலியும் சொல்லடைவும் விக்கிசெய்தி கட்டற்ற உள்ளடக்கச் செய்தி விக்கிநூல்கள் கட்டற்ற நூல்களும் கையேடுகளும் விக்கிமூலம் கட்டற்ற உள்ளடக்க நூலகம் விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு பொதுவகம் கட்டற்ற ஊடகக் கிடங்கு விக்கித்தரவு கட்டற்ற அறிவுத் தளம் விக்கிப்பல்கலைக்கழகம் கட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் விக்கியினங்கள் உயிரினங்களின் தொகுதி விக்கிப்பயணம் இலவச பயண வழிகாட்டி மீடியாவிக்கி விக்கி மென்பொருள் மேம்பாடு மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு விக்கிப்பீடியா மொழிகள் இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,87,614 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 10,00,000 கட்டுரைகளுக்கு மேல்: English · Deutsch · español · français · italiano · Nederlands · 日本語 · polski · русский · svenska · Tiếng Việt · 中文 · العربية · українська · português · فارسی 2,50,000 கட்டுரைகளுக்கு மேல்: Bahasa Indonesia · Bahasa Melayu · català · čeština · euskara · 한국어 · magyar · norsk · română · српски / srpski · srpskohrvatski / српскохрватски · suomi · Türkçe · slovenčina 50,000 கட்டுரைகளுக்கு மேல்: bosanski · български · dansk · eesti · Ελληνικά · Simple English · Esperanto · galego · עברית · hrvatski · latviešu · lietuvių · norsk nynorsk · slovenčina · slovenščina · ไทย தென் ஆசிய மொழிகள்: বাংলা · हिन्दी · తెలుగు · മലയാളം · ಕನ್ನಡ · ગુજરાતી · मराठी · ਪੰਜਾਬੀ · اردو · नेपाली · සිංහල · অসমীয়া · ଓଡ଼ିଆ · سنڌي · संस्कृतम् · पालि விக்கிப்பீடியாக்களின் முழுமையான பட்டியல் "https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=4296496" இலிருந்து மீள்விக்கப்பட்டது 347 மொழிகள் Аԥсшәа Acèh Адыгабзэ Afrikaans Alemannisch Алтай тил አማርኛ Pangcah Aragonés Ænglisc Obolo अंगिका العربية ܐܪܡܝܐ الدارجة مصرى অসমীয়া Asturianu Atikamekw Авар Kotava अवधी Aymar aru Azərbaycanca تۆرکجه Башҡортса Basa Bali Boarisch Žemaitėška Batak Toba Bikol Central Bajau Sama Беларуская (тарашкевіца) Беларуская Betawi Български भोजपुरी Bislama Banjar ပအိုဝ်ႏဘာႏသာႏ Bamanankan বাংলা བོད་ཡིག বিষ্ণুপ্রিয়া মণিপুরী Brezhoneg Bosanski Batak Mandailing Basa Ugi Буряад Català Chavacano de Zamboanga 閩東語 / Mìng-dĕ̤ng-ngṳ̄ Нохчийн Cebuano Chamoru ᏣᎳᎩ Tsetsêhestâhese کوردی Corsu Nēhiyawēwin / ᓀᐦᐃᔭᐍᐏᐣ Qırımtatarca Čeština Kaszëbsczi Словѣньскъ / ⰔⰎⰑⰂⰡⰐⰠⰔⰍⰟ Чӑвашла Cymraeg Dansk Dagbanli Deutsch Dagaare Thuɔŋjäŋ Zazaki Dolnoserbski Kadazandusun डोटेली ދިވެހިބަސް ཇོང་ཁ Eʋegbe Ελληνικά Emiliàn e rumagnòl English Esperanto Español Eesti Euskara Estremeñu فارسی Mfantse Fulfulde Suomi Võro Na Vosa Vakaviti Føroyskt Fɔ̀ngbè Français Arpetan Nordfriisk Furlan Frysk Gaeilge Gagauz 贛語 Kriyòl gwiyannen Gàidhlig Galego گیلکی Avañe'ẽ गोंयची कोंकणी / Gõychi Konknni Bahasa Hulontalo 𐌲𐌿𐍄𐌹𐍃𐌺 Ghanaian Pidgin ગુજરાતી Wayuunaiki Farefare Gungbe Gaelg Hausa 客家語 / Hak-kâ-ngî Hawaiʻi עברית हिन्दी Fiji Hindi Hrvatski Hornjoserbsce Kreyòl ayisyen Magyar Հայերեն Արեւմտահայերէն Interlingua Jaku Iban Bahasa Indonesia Interlingue Igbo Igala Iñupiatun Ilokano ГӀалгӀай Ido Íslenska Medžuslovjansky Italiano ᐃᓄᒃᑎᑐᑦ / inuktitut 日本語 Patois La .lojban. Jawa ქართული Qaraqalpaqsha Taqbaylit Karai-karai Jju Адыгэбзэ Kabɩyɛ Tyap Kongo Kumoring Gĩkũyũ Қазақша Kalaallisut ភាសាខ្មែរ ಕನ್ನಡ Yerwa Kanuri 한국어 Перем коми Къарачай-малкъар کٲشُر Ripoarisch Kurdî Kʋsaal Коми Kernowek Кыргызча Latina Ladino Lëtzebuergesch Лакку Лезги Lingua Franca Nova Luganda Limburgs Ligure Ladin Lombard Lingála ລາວ Lietuvių Latgaļu Latviešu Madhurâ मैथिली Basa Banyumasan Мокшень Malagasy Олык марий Māori Minangkabau Македонски മലയാളം Монгол ꯃꯤꯇꯩ ꯂꯣꯟ ဘာသာမန် Moore मराठी Кырык мары Bahasa Melayu Malti Mirandés မြန်မာဘာသာ Эрзянь مازِرونی Nāhuatl Napulitano Nedersaksies Plattdüütsch नेपाली नेपाल भाषा Li Niha Nederlands Norsk nynorsk Norsk bokmål Novial ߒߞߏ IsiNdebele seSewula Nouormand Sesotho sa Leboa Nupe Diné bizaad Chi-Chewa Occitan Livvinkarjala Oromoo ଓଡ଼ିଆ Ирон ਪੰਜਾਬੀ Pangasinan Kapampangan Papiamentu Picard Naijá Deitsch Pälzisch पालि Polski Piemontèis پنجابی Ποντιακά Nawat پښتو Português Pinayuanan Runa Simi ရခိုင် Rumantsch Romani čhib Ikirundi Română Armãneashti Tarandíne Руски Русский Русиньскый Ikinyarwanda संस्कृतम् Саха тыла ᱥᱟᱱᱛᱟᱲᱤ Sardu Sicilianu Scots سنڌي Davvisámegiella Sängö Srpskohrvatski / српскохрватски Taclḥit တႆး සිංහල Simple English Slovenčina سرائیکی Slovenščina Gagana Samoa Anarâškielâ ChiShona Soomaaliga Shqip Српски / srpski Sranantongo SiSwati Sesotho Seeltersk Sunda Svenska Kiswahili ꠍꠤꠟꠐꠤ Ślůnski Sakizaya Tayal ತುಳು ᥖᥭᥰ ᥖᥬᥲ ᥑᥨᥒᥰ తెలుగు Tetun Тоҷикӣ ไทย ትግርኛ ትግሬ Türkmençe Tagalog Tolışi Setswana Lea faka-Tonga Toki pona Tok Pisin Türkçe Seediq Xitsonga Татарча / tatarça ChiTumbuka Twi Reo tahiti Тыва дыл Удмурт ئۇيغۇرچە / Uyghurche Українська اردو Oʻzbekcha / ўзбекча Tshivenda Vèneto Vepsän kel’ Tiếng Việt West-Vlams Volapük Walon Winaray Wolof 吴语 Хальмг IsiXhosa მარგალური ייִדיש Yorùbá Vahcuengh Zeêuws ⵜⴰⵎⴰⵣⵉⵖⵜ ⵜⴰⵏⴰⵡⴰⵢⵜ 文言 閩南語 / Bân-lâm-gí 粵語 中文 IsiZulu தொடுப்புகளைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2025, 10:52 மணிக்குத் திருத்தினோம். Page was rendered with Parsoid. அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். அந்தரங்கக் கொள்கை விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள் நடத்தை விதிகள் ஆக்குநர்கள் புள்ளிவிவரங்கள் நினைவிக் கூற்று கைப்பேசிப் பார்வை தேடு தேடு முதற் பக்கம் 347 மொழிகள் தலைப்பைச் சேர்